2/39, வெங்கடேஷ்வரா நகர், ஜேஎம்சி வளாகம், தரகம்பட்டி.,
உங்களின் அனைத்து நிதி தேவைகளையும் நாங்கள் பூர்த்தி செய்கிறோம்....

பழனி ஸ்ரீ ஜெயமுருகன் சிட்ஸின் இயக்குநர்கள்

1.P.SELVARAJ (MANAGING DIRECTOR)
MR.P.SELVARAJ IS THE FOUNDER OF THE PALANI SREE JAYAMURUGAN CHITS(P)LTD.,

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம்,மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டியில் பிறந்து, தனது தொடக்க கல்வியை வீரணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியிலும், தனது மேற்படிப்பை தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பளள்ளியிலும்,பாளையங்கோட்டையில் BSTTI-ல் D.TED-ம், கன்னியாகுமரி மாவட்டத்தில் B.ED பட்டமும் பெற்றவர்.

அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை பாடத்தால் உருவான உயர்ந்த எண்ணம்தான் ஜெயமுருகன் சிட்ஸ் நிறுவனம்.

இவரது நேர்மை குணத்தால் நிறுவனம் கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி பயணித்து, ஏழைகளாலும் சேமிக்க முடியும் என்ற மனநிலையை உருவாக்கியவர்.

எல்லோராலும் தங்களது இலட்சியத்தை அடையமுடியும் என நம்பிக்கையூட்டுபவர்

2.P.MURUGAN ( JOINED DIRECTOR)
MR.P.MURUGAN IS THE DIRECTOR OF THE PALANI SREE JAYAMURUGAN CHITS(P)LTD.,

திருச்சி மாவட்டம்,மணப்பாறை வட்டம், முகவனுர் கிராமத்திலுள்ள பாம்பாட்டிபட்டியில் பிறந்து, தனது தொடக்க கல்வியை பாம்பாட்டிபட்டி அரசு தொடக்கப்பள்ளியிலும்,தனது மேற்படிப்பை கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி மாவட்டத்தில் B.E பட்டமும் பெற்றவர்.

அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை பாடத்தால் உருவான உயர்ந்த எண்ணம்தான் ஜெயமுருகன் சிட்ஸ் நிறுவனம்.

இவரின் கூட்டுமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையே இந்நிறுவனத்தை சிறப்பாக செயல்படவைக்கிறது.

3.P.ARUMUGAM ( JOINED DIRECTOR)
MR.P.ARUMUGAM IS THE DIRECTOR OF THE PALANI SREE JAYAMURUGAN CHITS(P)LTD.,

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம்,பாலவிடுதி கிராமம் பொன்னாக்கவுண்டனுர்-ல் பிறந்து, தனது தொடக்க கல்வியை பொன்னாக்கவுண்டனுர்-ல் அரசு தொடக்கப்பள்ளியிலும்,தனது மேற்படிப்பை பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,திண்டுக்கல் மாவட்டத்தில் தனது பட்டக் கல்வியை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்

அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை பாடத்தால் உருவான உயர்ந்த எண்ணம்தான் ஜெயமுருகன் சிட்ஸ் நிறுவனம்.

தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமுடையவர், இவரின் கூட்டுமுயற்சியே இந்நிறுவனத்தை சிறப்பாக செயல்படவைக்கிறது.